விமான சாகச நிகழ்ச்சியின்போது எத்தனை ஆம்புலன்ஸ்களை நிற்க வைத்திருந்தீர்கள்?- ஜெயக்குமார் கேள்வி

மெரினா விமான சாகச நிகழ்ச்சியின்போது எத்தனை ஆம்புலன்ஸ்களை நிற்க வைத்திருந்தீர்கள் என்பது குறித்து வீடியோ போட முடியுமா என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News