Pensioners Latest News: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் (MoHFW), நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், CGHS வசதிகளைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று கெள்வி எழுப்பினார்.
CGHS New Rules For Central Government Employees: CGHS அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) PM-JAY நன்மைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆனால், வேறு அரசாங்க சுகாதார திட்டத்திலிருந்தும் பயனடைபவர்கள் AB PM-JAY திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட மாட்டார்கள் என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன.
CGHS New Rules For Central Government Employees: சிஜிஎச்எஸ் அட்டைதாரர்களுக்கு அரசு மருத்துவமனையின் அவசர சேவையை பயன்படுத்திக்கொள்வதற்கான விதிகள் முன்பை விட எளிதாகியுள்ளன.
Central Government Health Scheme: மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) சேவைகளை பெறுவதற்கான CGHS கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை மற்றும் தேவையான ஆவணங்களின் பட்டியலை தெரிந்துக் கொள்வோம்...
Central Government Health Scheme: CGHS திட்டத்திற்கு யார் தகுதியானவர்? CGHS திட்டத்தின் கீழ் என்ன சேவைகள் உள்ளன? CGHS திட்டத்தின் பலன் எந்த நகரங்களில் கிடைக்கும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.