‘‘கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வோம்’’

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சியின் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending News