சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்.. நடந்தது என்ன?

சென்னையில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி அண்ணா சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை நமது செய்தியாளர் தமிழரசன் விளக்க உள்ளார். அவரிடம் பேசலாம்.

  • Apr 19, 2023, 11:52 PM IST

Video ThumbnailPlay icon

Trending News