பும்ரா, ஜடேஜா இல்லாதது வருத்தம் - ரவிசாஸ்திரி!

உலக கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளித்தாலும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி தெரிவித்துள்ளார்.

Trending News