27 ஆண்டுகளுக்கு பிறகு கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் கத்தார் அணிக்கு எதிராக இந்திய அணி போராடித் தோல்வியைத் தழுவியது.
FIBA Asia Cup 2025 Qualifiers: சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பைக்கு தகுதி பெற முடியும்.
Aadhav Arjuna, Basket Ball | சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 22 மற்றும் 25 ஆம் தேதி நடைபெறும் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கூடைப்பந்தாட்ட சங்க தலைவர் ஆதவ் அர்ஜூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
3x3 Basketball Tournament: 30 ஆடவர் அணிகள், 25 மகளிர் அணிகள் உள்ளிட்ட 55 அணிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னையில் நடக்க உள்ளது.
Brittney Griner guilty of deliberate drug smuggling: நான் ஒரு நேர்மையான தவறு செய்தேன், உங்கள் தீர்ப்பு, என் வாழ்க்கையை இங்கேயே முடித்துவிடாது என்று நம்புகிறேன்: கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்
மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக "தடகள கவனச்சிதறல்" (“athletic distraction”) என்ற உபாயத்தை அவர் கண்டறிந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.