City
நடப்பு ஐபிஎல் தொடரின் 13ஆவது ஐபிஎல் தொடரில், நடப்பு சாம்பியன் குஜராத் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது. இப்போட்டி குறித்த முழு தகவலை இங்கு காணலாம்.