மன்சூர் அலிகானை நீக்குகிறதா நடிகர் சங்கம்?

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சிவராமனிடம் கேட்கலாம்.

  • Nov 22, 2023, 07:07 PM IST

Video ThumbnailPlay icon

Trending News