அறிமுக போட்டியிலேயே சதமடித்த ஜெய்ஸ்வால்..! வலுவான நிலையில் இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, எஸ்.எஸ்.வி. ஜெய்ஸ்வால் இருவரின் அதிரடி சதத்தால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது

Trending News