“வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் சுடப்படுவீர்கள்”: கங்கணா!

கங்கணா ரணாவத்தின் புதிய ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது. இவரது சமீபத்திய ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனது மும்பை வீட்டை புதுப்பிக்கும் கங்கணா, 'வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள்' என ட்விட்டரில் பதிவிட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News