குழித்துறை: பெண் மீது சிமெண்ட் கலவை இயந்திரம் விழும் சிசிடிவி காட்சி

கன்னியாக்குமரி மாவட்டம் குழித்துறையில் பெண் மீது சிமெண்ட் கலவை இயந்திரம் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.