காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா 2-ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Trending News