திருமணத்தின்போது சோகம் - மாரடைப்பால் உயிரிழந்த 23 வயது இளம்பெண்

23 வயதே ஆன இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News