கரூரில் அதிர்ச்சி! பள்ளிக்கு அருகே மசாஜ் சென்டரில் ”பலான” சேவை!

கரூரில் அரசு பள்ளி அருகில் ஸ்பா என்ற பெயரில் செயல்பட்டு வந்த பாலியல் நிறுவனம் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்த வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்லது.

Video ThumbnailPlay icon

Trending News