அமைச்சர் சுரேகாவுக்கு கே.டி.ராமராவ் நோட்டீஸ்

மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் சுரேகாவுக்கு கே.டி.ராமராவ் நோட்டீஸ்

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தெலங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

Video ThumbnailPlay icon

Trending News