தீர்ப்பால் பாதிக்கப்பட்ட தந்தை.. துப்பட்டா கொண்டு விபரீத முடிவு...

சென்னை திருவான்மியூரில் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News