கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News