தஞ்சையில் சூறாவளி... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தஞ்சை ஐடிஐ மைதானத்தில் பூமியிலிருந்து மண் வெடித்து கிளம்பியது போல மண் உயரத்திற்கு எழும்பி நின்றது. திடீரென தோன்றிய இந்த காட்சியைப் பார்த்தவர்கள் பரவசம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

  • May 4, 2024, 11:47 PM IST

Video ThumbnailPlay icon

Trending News