மழைக்கால நோய் முன்னெச்சரிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம்

மழைக்கால நோய்களைத் தடுக்கும் விதமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 10 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News