Symptoms of Heart Diseases: இதயத்தில் நடக்கும் தொந்தரவுகளை அடையாளம் காண உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், அவற்றை பொதுவாக சிறிய விஷயமாகக் கருதி மக்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.
Warning Signs of Unhealthy Body: உடல் ஆரோக்கியம் குறித்த சில அறிகுறிகளை நம் உடல் நமக்கு காட்டுகின்றது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த அறிகுறிகள் மூலம் நாம் அவற்றை அடையாளம் காணலாம்.
High Cholestrol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகமானால் பல உடல் உறுப்புகள் பாதிப்படையும், அதிலும் உங்கள் விரல் நகங்களும் மாற்றமடையும். விரல் நகங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகியிருக்க வாய்ப்புள்ளது.
Warning Signs of High Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயமும் அதிகரிக்கிறது.
Warning Signs of High Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் உங்கள் கைகளில், குறிப்பாக நகங்களில் தோன்றும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.