மதுரவாயில் மேம்பாலம் திட்டம் பற்றிய விரிவான அலசல்

போக்குவரத்து சிக்கல்களை தீர்க்கவும், வணிகர்களுக்கு ஆதாயமாக இருக்கவும் அரசாங்கம் மதுரவாயில் மேம்பால திட்டத்தை கொண்டு வந்தது