Shocking HCL Healthcare Study : நோய் தொடர்பாக ஆராய்ச்சிகள் வெளியிடும் முடிவுகளில் சில அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகின்றன. அண்மையில் ஹெல்த்கேர் நடத்திய ஆய்வில், ஐடி செக்டாரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான ஆபத்துகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது...
Fruits for Health: எலந்த பழம், எலந்த பழம்...செக்கச் செவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் எல்லோரும் வாங்கும் பழம் என்று அறியப்படும் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் இலந்தைப்பழம்
foods which clog arteries: தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, நமது தமனிகளில் அழுக்கு சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது
பெண்களுக்கு வெள்ளை படுதல் என்பது மிகவும் கவலை ஏற்படுத்தக்கூடியது. பெண்கள் பிறப்புறுப்பு எப்போதும் ஈரப்பசையோடு வழவழப்பாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இந்த பிசுபிசுப்பான வெள்ளை திரவம் சுரக்கிறது. அது அதிகமாக சுரந்து வெளியேறுவது பிரச்சனையின் அறிகுறி
இந்தியாவில் 19% வயதானவர்களுக்கு மட்டுமே சுகாதார காப்பீடு உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் மெட்ராஸ் ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே, சுகாதாரத்துறையில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொலைபேசி, எலக்ட்ரிக் கார், வாட்ச் அல்லது வேறு எதையுமே வாழ்நாள் முழுவதும் சர்ஜ் செய்ய வேண்டாம். இந்த பேட்டரியை கலிபோர்னியாவைச் சேர்ந்த 'NDB' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரபு நாட்டிற்கு உதவும் வகையில் கேரளாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பறந்துள்ளது.
கொரோனா வைரஸ் வெடிப்பு காரணமாக அடுத்தக்கட்ட அறிவிப்பு வரும் வரை சீனாவில் விளையாட்டு அமைப்புகள் அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.