Hair dryer-ல் வெடிகுண்டு அனுப்பிய காதலன்... தோழிக்கு பதில் சிக்கிய காதலி

கர்நாடகாவில் காதலியின் தோழிக்கு ஹேர்டிரையரில் வெடிகுண்டு வைத்து கிஃப்ட் அனுப்பிய காதலனை போலாஸார் கைது செய்துள்ளனர். தோழிக்கு விரித்த சாவு வலையில் காதலியே பலியாடாக சிக்கிய சம்பவம் குறித்த விரிவான செய்தித்தொகுப்பை பார்க்கலாம்...

Recommended Videos