பள்ளிகளுக்கு விடுமுறை? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன விளக்கம்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News