காலை உணவுத் திட்டம்: 20 வருடங்களில் சிறந்த விளைவு- அமைச்சர் பிடிஆர்

காலை உணவு திட்டம் மிகச் சிறந்த திட்டம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்!

ஒரு மாணவருக்கு 12 ரூபாய் 40 பைசாவில் தரமான உணவு வழங்குவது இதைவிட சிறந்த செலவு இருக்க முடியாது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

 

Trending News