மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்!

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Aug 11, 2024, 03:47 PM IST

Video ThumbnailPlay icon

Trending News