பெண்ணுக்கு கிலி காட்டிய குரங்கின் குறும்பு: வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல் @Mr_mikoo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News