தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு ஆந்திரா திரும்பி இருக்கிறார். நேற்று இரவு ஆந்திரா திரும்பிய பிறகு தெலுங்கு தேச கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் குறித்த செய்திகள் தான் வைரலாகி வருகின்றன.

Recommended Videos