Lakpati Didi Scheme | லக்பதி தீதி திட்டத்தில் சேரும் பெண்கள் லட்சாதிபதியாகிக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Ayushman Bharat Health Card: ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது இந்தியாவில் வயதானவர்களுக்கு உதவும் ஒரு சிறப்புத் திட்டமாகும். ஒருவருக்கு 70 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டைப் பெறலாம். .
Tamil Nadu Latest News: தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பிட்ட வரியைப் பாடாமல் விட்டதற்கு, தனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகளை எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேட்டி.
PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
PM Aasha Scheme: விவசாயிகளுக்கான பிரதம மந்திரி ஆஷா திட்டத்தைத் (PM Aasha Scheme) தொடரவும், அதன் வரம்பை அதிகரிக்கவும் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்குச் சென்று 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
PM Modi Tamil Nadu Visit: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களின் நிதி நிலையை பொருட்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Shivaji Statue Collapsed: மகாராஷ்டிராவில் 9 மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை ஒன்று திடீரென கீழே சரிந்து விழுந்தது உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.