இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.
New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில், சுங்க வரி வசூல் மையத்தில், காரில் வந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
Toll Tax: இனி சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் வாகன உரிமையாளர்களின் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Changes From 1 January 2023: இன்று முதல் புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆண்டின் முதல் நாளிலேயே பல விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் முழு விவத்தை இங்கே காண்போம்.
வரி வசூல் தொடர்பான புதிய திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இதன் கீழ், முன்பை விட இப்போது பயணிகளுக்கு அதிக வசதி கிடைக்கும். சமீபத்திய புதுப்பிப்பை அறிந்து கொள்வோம்.
நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள் இந்த செய்தியைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். ஏனெனில் டிஜிட்டல் கட்டணத்தை ஊக்குவிப்பதற்காக கட்டண வரி தொடர்பான ஒரு விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.