City
நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல், முற்றிலும் தவறானது என தேசிய தேர்வு முகவை விளக்கம் அளித்துள்ளது.