சென்னை ஐஐடி ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கான புதிய மருந்தாக இன்டோமெதசின் என்ற மருந்தை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என சென்னை ஐஐடி தன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Trending News