ஹிந்தி கற்க வேண்டும் - கொந்தளித்த நிதிஷ்குமார்!

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. தலைவர்கள் ஹிந்தியை கற்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சற்று கோபத்தில் பேசியது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News