குமரியில் பாஜக ஊர்வலத்தில் தகராறு செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி? பின்னணி என்ன?

பாஜக வேட்பாளரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரச்சனை செய்து ரகளையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டி கேட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடியதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?

  • Apr 10, 2024, 02:07 PM IST

Video ThumbnailPlay icon

Trending News