தாத்தாவின் தில்லாலங்கடி திருட்டு, வைரல் வீடியோ

Old Man Viral Video: முதியவர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் அவர் அசால்டாய் கோழியை திருடுவதை காண முடிகின்றது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News