எனக்கு ஒடம்பு சரியில்லை.. Free Busல ஏறாதனு திட்றாங்க!

தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மூதாட்டியை பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த மூதாட்டி தனது அவலத்தை விவரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Trending News