மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதலரமைச்சராகத் தேர்வு செய்யப்படுகிறார். இதனை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

Trending News