வார பத்திரிக்கை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஓம்கார் பாலாஜி கைது

ஈசா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பியதாக வார பத்திரிக்கை ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த வந்த வழக்கில் ஓம்கார் பாலாஜியை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.