பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்காததால் முற்றுகை!

சென்னை கொருக்குப்பேட்டையில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்காததால், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News