17-வது வந்தே பாரத் ரயில்... நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Trending News