குஜராத் தேர்தல் 2022 : களத்தில் குதிக்கும் பிரதமர் மோடி!

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை முதல் அம்மாநிலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

  • Nov 18, 2022, 05:38 PM IST

Video ThumbnailPlay icon

Trending News