IND vs AUS 3வது டெஸ்ட்: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல்கற்களை சாதிக்க தயாராக உள்ளனர். இந்தூரில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
IND vs AUS:இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் இறக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
IND vs NZ Highlights: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இந்திய அணியின் செயல்பாடு இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாருங்கள் இந்திய அணி செய்த சாதனைகள் என்னனென்ன? குறித்து பார்ப்போம்.
Ind vs NZ: 54 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுலுக்கு அடுத்து அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் ஆனார்.
IND vs NZ: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல நியூஸிலாந்து மும்முரம்.
IND vs NZ Highlights: வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பிரித்வி ஷா விளையாடும் XI-ல் எடுக்கப்படவில்லை, இதனால் ரசிகர்கள் பாண்டியா மற்றும் டிராவிட் மீது முற்றிலும் கோபமடைந்தனர்.
India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், யார் ஓப்பனராக களமிறங்க போகிறார்கள் என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.
Shubman Gill Interview: சச்சின் மற்றும் கோஹ்லி பற்றி ஒரு கேள்விக்கு பதில் அளித்த சுப்மன் கில், என்னை மிகவும் கவர்ந்த இந்திய வீரர் இவர் தான் எனக் கூறியுள்ளார்.
India vs Newzeland: பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு தன்னை அணியில் எடுக்காதது குறித்து இஷான் கிஷன் ரோஹித் சர்மாவை ட்ரோல் செய்துள்ளார்.
Shubman Gill Hits Double Century: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய வீரர் சுப்மன் கில். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
BCCI Central Contract : இந்திய வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்ததில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும், அதில் பல சீனியர் வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சாரா அலிகான் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.