''முதலீட்டு ஒப்பந்தங்களில் முன்னேற்றம் இல்லை'' அன்புமணி ராமதாஸ்

துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் தொடர்பான விவரங்களைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Trending News