காயமடைந்த தன் கணவரை பார்க்க சென்றபோது, என் மனது வேதனை அடையும் படி முகமது ஷாமி நடந்துக்கொண்டார் என ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.
வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி மீது சூதாட்ட புகார் எதிரோலி. கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுமா?
முகமது ஷமிக்கு அலிஷ்பா தவிர வேறு ஒரு பெண்ணுடனும் சட்டவிரோதமாக உறவு வைத்திருந்தார் என அவரது மனைவி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
முகமது ஷமியின் மீதான குற்றச்சாட்டை அடுத்து, வரும் 23-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார் ஹசின் ஜகான்.
முகமது ஷமிக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருத்தி எனக் கூறி, தன்மீதான குற்றச்சாற்றை மறுத்துள்ளார் கொல்கத்தாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் அலிஷ்பா.
பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் முகமது ஷமியை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் மத்தியில் அடிக்க வேண்டும் என அவரது மாணவி ஹசின் ஜகான் கூறியுள்ளார்
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார்.