விமானத்தை கையில் பிடித்த சிறுவன்: நெட்டிசன்களை குழப்பிய வைரல் வீடியோ

Viral Video: ஒரு வீடியோவை பார்த்து இணையவாசிகள் கடுப்பாகி உள்ளனர். நம்ப வைத்து ஏமாற்றும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News