Updation About GNSS: சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் அல்லது வாகனங்களுக்குப் பொறுப்பான தனிநபர்களுக்கு சுங்கச்சாவகி கட்டணம் இல்லை
Google Maps Latest Update : Google Maps பயன்படுத்துபவர்கள், இதனுடைய பயனுள்ள அம்சங்களை பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
Chengalpattu: '60 கிலோமீட்டர்க்கு இடையில் இருக்கும் சுங்கச் சாவடிகளை ஏற்க மாட்டோம் என்றும், இது மிக பெரிய விதி மீறல்': லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் யுவராஜ்
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊயியர்களை ரவுடி கும்பல் ஒன்று தாக்கியது.
கூகுள் மேப்ஸ் செயலியை வழித்தடங்களை அறிந்துகொள்வதற்காக பயன்படுத்துகிறோம், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான ட்ரிக்ஸ் இந்த செயலியில் உள்ளது.
யானைக்கூட்டங்கள் கரும்பு ஏற்றி சென்ற லாரியை இடைமறித்து சுங்கவரி வசூலிப்பது போன்று அதிலுள்ள கரும்புகளை எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Chennai OMR Navalur Toll Plaza: ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் (ஜூலை 1) சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.