‘சிக்கந்தர்’ டீஸர் வெளியீடு தள்ளிவைப்பு

சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ டீஸர் எப்போது வெளியாகும்?- படக்குழு அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, ‘சிக்கந்தர்’ படத்தின் டீஸர் வெளியீட்டை ஒருநாள் தள்ளிவைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Trending News