கழுத்தை கவ்விய முதலை: கேமராவில் கைதான களேபரம்

Animal Fight Video: பீதியை கிளப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காட்டு விலங்குகளுக்கு இடையில் நடக்கும் தீவிர சண்டையை இதில் காண முடிகின்றது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Video ThumbnailPlay icon

Trending News