மன்னிச்சுடுமா அப்பா, அண்ணன் தானே: சிறுமியை நாசம் செய்தவர்களுக்கு சிபாரிசு செய்த பெண் ஆய்வாளர்..!

சிறுமியை சீரழித்த அப்பா, அண்ணன், சமரசம் பேசிய பெண் ஆய்வாளர், சென்னையில் அதிர்ச்சி..!

சென்னையில், பெற்ற தந்தையாலும் அண்ணன் முறை கொண்டவராலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 13 வயது சிறுமியிடம் அப்பா, அண்ணன் தானே... மன்னித்துவிடு என பெண் ஆய்வாளர் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Video ThumbnailPlay icon

Trending News