ஊர்சுற்ற தடை போடக்கூடாது! மணமகளிடம் நண்பர்கள் போட்ட வினோத ஒப்பந்தம்

சீர்காழி அருகே திருமணத்திற்கு பிறகு நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தடை சொல்லாமல் தங்களது நண்பனை (மணமகன்) அனுப்பி வைக்க வேண்டுமென்று மணமகளிடம் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகன் தோழர்கள்.

Video ThumbnailPlay icon

Trending News